🏛பொள்ளாச்சி வழக்கு😳-விசாரணை 📜அறிக்கை தாக்கல் செய்யப்படுவது குறித்த தகவல்😯 - Agnipuratchi

🏛பொள்ளாச்சி வழக்கு😳-விசாரணை 📜அறிக்கை தாக்கல் செய்யப்படுவது குறித்த தகவல்😯

Share This

🏛பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 🤵சிபிஐ விசாரணையின் இறுதி அறிக்கையை📜 தங்களுக்கு வழங்க வேண்டும் என 📜மனுதாரர்கள் தரப்பில் 🙏கோரப்பட்டிருந்தது. இது தொடர்பாக பதில்🗣 அளிக்க சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது⚖. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது😐. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "வழக்கின் விசாரணை🗣 ரகசிய விசாரணையாக இருப்பதால், இறுதி அறிக்கையை மனுதாரர்களுக்கு வழங்குவது அதை பகிரங்கப்படுத்துவதாக ஆகிவிடும்😯. அதேசமயம், இந்த வழக்கின் விசாரணையை 🏛நீதிமன்றம் மேற்பார்வையிடுவதற்கோ அல்லது கண்காணிப்பதற்கோ👀 எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபமும் இல்லை🚫" என்று தெரிவித்தார். மேலும், "🏛நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும் வரை, ⛓கைது செய்யப்பட்ட அனைவரும் தொடர்ந்து சிறையிலேயே⛓ அடைக்கப்பட்டிருக்க வேண்டும்" என சிபிஐ தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டதையடுத்து👍, வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்து 📜அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ க்கு உத்தரவிட்ட⚖ நீதிபதிகள், வழக்கு விசாரணையை 📆டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages