நீட் ஆள்மாறாட்டம்😱-திருப்பத்தூர் 👤மாணவனின் 👴தந்தைக்கு ஜாமின் மறுப்பு🚫 - Agnipuratchi

நீட் ஆள்மாறாட்டம்😱-திருப்பத்தூர் 👤மாணவனின் 👴தந்தைக்கு ஜாமின் மறுப்பு🚫

Share This

🏛திருப்பத்தூரைச் சேர்ந்த 💉மருத்துவ 👤மாணவனின் 👴தந்தை, தனக்கு ஜாமின் வழங்கக் 🙏கோரி 🏛உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 📜மனுத்தாக்கல் செய்திருந்தார். தான் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை🙄 எனவும், விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக👍 இருப்பதாகவும் சாட்சிகளை கலைக்கவோ, மிரட்டவோ மாட்டேன்❌ எனவும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த 📜மனுவானது, நீதிபதி 🤵ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு🗣 வந்தபோது, 👤மாணவரின் 👴தந்தை விசாரணைக்கு🗣 முழுமையாக ஒத்துழைக்கவில்லை🚫 எனவும், ✍நீட் தேர்வு நடந்தபோது அவரது மகன் ✈மொரீசியசில் இருந்ததால் நீட் தேர்வில் முறைகேடு செய்தது😳 உண்மையே என 🏛அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து அவரது ஜாமின் 📜மனுவை தள்ளுபடி செய்து 🏛நீதிமன்றம் உத்தரவிட்டது⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages