🏛தென்காசி மாவட்டத்தை 🎉தொடங்கி வைத்தார் தமிழக 💺முதல்வர்🎉 - Agnipuratchi

🏛தென்காசி மாவட்டத்தை 🎉தொடங்கி வைத்தார் தமிழக 💺முதல்வர்🎉

Share This

🏛திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, 🏛தென்காசி புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது👍. கடந்த 📆ஜூலை மாதத்தில் 🏛சட்டப்பேரவையில் முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிச்சாமி இதற்கான அறிவிப்பை🔈 வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, புதிய மாவட்டத்திற்கான 💺ஆட்சியர், 👮காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்🙂. இந்நிலையில், 📆இனறு 🏛தென்காசி இசக்கிமகால் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்🎉 முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி முறைப்படி புதிய மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை தொடங்கி வைத்தார்👏. புதிய மாவட்டத்திற்கான நிறைவுற்ற திட்டப்பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். 🎊இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் 💺ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், 🏛நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற 👥உறுப்பினர்கள், அரசுத்துறை 🤵உயரதிகாரிகள் பங்கேற்றனர்😯. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages