ஆசிரியை அலட்சியத்தால் 🐍பாம்பு கடித்த 👧மாணவி பலி😟 - Agnipuratchi

ஆசிரியை அலட்சியத்தால் 🐍பாம்பு கடித்த 👧மாணவி பலி😟

Share This

🏛கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி என்ற பகுதியில் 🏫அரசுப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 👧ஷீஹாலா என்ற 5ம் வகுப்பு மாணவி சக மாணவிகளுடன் வகுப்பறையில் இருந்த போது தரையில் இருந்த ஓட்டை வழியே வெளியே வந்த 🐍பாம்பு அவரது காலை கடித்துவிட்டது😳. வலியால் துடித்த மாணவி😨 ஆசிரியையிடம்👩 கூறினார். ஆனால் ஆசிரியை அலட்சியமாக🙄 இருந்துள்ள நிலையில், ஷீஹாலாவின் உடல் முழுவதும் விஷம் பரவத்துவங்கியது. உடன் தந்தையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து மாணவியின் 👨தந்தை, அவரை 🏛கோழிக்கோடு அரசு 🏥மருத்துவமனையில் 💉சிகிச்சைக்காக சேர்த்தார். இருப்பினும் ஷீஹாலாவின்உடல் நிலை மேலும் மோசம் அடையவே சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்😟. மாணவியின் நிலையை அறிந்து அவரை உடனடியாக 🏥மருத்துவமனையில் சேர்த்திருந்தால் உயிரை காப்பாற்றியிருக்கலாம்😨. அலட்சியமாக இருந்ததாக 👩ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்😯. இது குறித்து, தகவலறிந்த 🏛வயநாடு லோக்சபா தொகுதி காங்கிரஸ் 👨எம்.பி. ராகுல், 🏛கேரள முதல்வர் 💺பினராயி விஜயனுக்கு 📄கடிதம் எழுதினார். அதில் பலியான 👧மாணவிக்கு உரிய 💸இழப்பீடு வழங்கிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages