🏛அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் 💺ஓ.பன்னீர்செல்வத்திற்கு விமான நிலையத்தில் தமிழ் சங்கம் சார்பில் ஏராளமானோர் திரண்டு வந்து 😃உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் சிகாகோவில் உள்ள இந்திய தூதரக 👥அதிகாரிகள் சுதாகர் தலேலா தலைமையில் உயர் அதிகாரிகளும் 💐பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்நிலையில் சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 🥇'தங்க தமிழ் மகன்' விருது வழங்கப்பட்டது.
✈அமெரிக்காவில் தமிழக துணை 💺முதல்வருக்கு 🥇விருது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment