கர்நாடகா 🏏கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கர்நாடக பிரிமீயர் லீக் என்ற பெயரில் 2⃣0⃣ ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த 🏏கிரிக்கெட் தொடரில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் பல்லாரி டஸ்கர்ஸ் அணியை 8⃣ ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹூப்ளி டைகர்ஸ் அணி சாம்பியன் 🏆பட்டத்தை வென்றது. இதில் பல்லாரி டஸ்கர்ஸ் அணி கேப்டனின் மந்தமான ஆட்டமே 👎தோல்விக்கு முக்கிய காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து சூதாட்டம் நடைபெற்றதாக எழுந்த 🗣புகாரையடுத்து பெங்களுர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கர்நாடக பிரீமியர் லீக் 🏏கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சர்வதேச தரகர் சயாம் இன்று ⛓கைது செய்யப்பட்டார்.
கர்நாடக பிரீமியர் 🏏லீக் சூதாட்ட வழக்கில் 🌎சர்வதேச தரகர் ⛓கைது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment