மேகதாது 🌊அணை கட்ட 🗣எதிர்ப்பு தெரிவித்து தமிழக 🏛அரசு சார்பில் 📜மனு - Agnipuratchi

மேகதாது 🌊அணை கட்ட 🗣எதிர்ப்பு தெரிவித்து தமிழக 🏛அரசு சார்பில் 📜மனு

Share This

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய 🌊அணை கட்ட சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க ஒப்புதல் வழங்கிய மத்திய நீர்வள 🏛ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறும் கர்நாடக அரசுக்கு ✅அனுமதி வழங்கியது. இந்நிலையில், மத்திய அரசின் ஒப்புதலை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ⚖கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வதற்கு கர்நாடகா கால அவகாசம் கோரியதை ஏற்றுக் கெர்ண்ட 💺நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 23ந் 📆தேதிக்கு ஒத்திவைத்தனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages