🌊ஓடைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு - சதுரகிரியில் 👥பக்தர்கள் தவிப்பு ❗ - Agnipuratchi

🌊ஓடைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு - சதுரகிரியில் 👥பக்தர்கள் தவிப்பு ❗

Share This

சதுரகிரி சுந்தரமகாலிங்கம்🕍 கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே 👥பக்தர்கள் செல்ல வனத்துறை சார்பில் ✅அனுமதி வழங்கபடுகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென பெய்த 🌧கனமழையின் காரணமாக கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை, வழுக்குப் பாறை உள்ளிட்ட 🌊ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுவாமி 🙏தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் கீழே இறங்கி வந்த போது சுமார் 50க்கும் மேற்பட்டோர் சங்கிலிப் பாறை ஓடையை கடக்க முடியாமல் 😯தவித்தனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு, வனத்துறை மற்றும் 👮‍♂காவல்துறை அதிகாரிகள் 50க்கும் மேற்பட்ட பக்தர்களை போராடி பத்திரமாக மீட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages