🏛டெல்லி, 🏛உத்தரகண்ட், 🏛உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ⚡நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது😳. அதன்படி, 🇮🇳இந்தியா, நேபாள எல்லையை மையமாகக் கொண்டு, 🌎பூமிக்கு அடியில், 1.3 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக ✈அமெரிக்க புவியியல் ஆய்வு👀 மையம் தெரிவித்துள்ளது📣. மேலும், 🏝நில ⚡அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5-ஆக பதிவானதாகவும்😨 கூறப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட நில அதிர்வால், 😱அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்கள் 🏘வீடுகளை விட்டு 🛣சாலைகளில் தஞ்சமடைந்தனர்😐. லேசான நில அதிர்வு என்பதால், பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை🚫 என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி உள்ளிட்ட நகரங்களில் ⚡நில அதிர்வு😱.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment