🏛சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த மாணவனும், அவரது தந்தையும் முன் ஜாமீன் 🙏கோரி தாக்கல் செய்திருந்த 📜மனு, நீதிபதி 🤵ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது இருவருக்கும் ஜாமீன் வழங்க அரசு தரப்பில் 😡கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ✍நீட் தேர்வு ஹால்டிக்கெட்டில் 📷புகைப்படம் மாறியது உண்மைதானா என நீதிபதி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாணவன், புகைப்படம் மாறியது தொடர்பாக அப்போதே புகாரளித்ததாக😳 தெரிவித்தார்🔈. இதையடுத்து ✍தேர்வு மையத்தில் பதிவுசெய்யப்பட்ட ரேகையுடன் 👨மாணவனின் ரேகையை ஒப்பிட்டு சரிபார்க்க 🤵சிபிசிஐடி போலீசாருக்கு 🏛உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்ட 🤵நீதிபதி, வழக்கு விசாரணையை 📆நவம்பர் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்😯.
நீட் ஆள்மாறாட்ட விவகாரம்😱-பதியப்பட்ட ரேகைகளை ஒப்பிட ஆணை⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment