👩செவிலியரை தாக்கிய 🏯நடராஜர் கோவில் அர்ச்சகருக்கு 💐பூஜை செய்ய தடை. - Agnipuratchi

👩செவிலியரை தாக்கிய 🏯நடராஜர் கோவில் அர்ச்சகருக்கு 💐பூஜை செய்ய தடை.

Share This

கடந்த 📆16ம் தேதி தனது 👦மகன் 🎂பிறந்த நாளை முன்னிட்டு 🏛சிதம்பரம் 🏯நடராஜர் கோவிலுக்கு வந்த 👩லதா என்ற செவிலியர், முக்குருணி விநாயகருக்கு அர்ச்சனை செய்ய சென்றுள்ளார்😳. அப்போது அங்கிருந்த தீட்சிதர் 👨தர்ஷன், ராசி- நட்சத்திரத்தை கேட்காமலேயே அர்ச்சனையை முடித்து விட்டதாக கூறப்படுகிறது🙄. இதனால் வாக்குவாதம்🗣 ஏற்படவே, 😡ஆத்திரமடைந்த 👨தீட்சிதர் தர்ஷன், 👩லதாவின் கன்னத்தில் அறைந்துள்ளார்😨. இது, பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது😱. இந்நிலையில் அந்த 👩பெண் கொடுத்த புகாரின் பேரில், தீட்சிதர் தர்ஷன் 🏯திருக்கோவில் பணியிலிருந்து 📆இரண்டு மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டதோடு, 💸5,000 ரூபாய் அபராதம் விதித்து பொது தீட்சிதர்கள் உத்தரவிட்டனர்⚖. இதனிடையே, தீட்சிதர் 👨தர்ஷனை 😡கண்டித்து வரும் 📆வியாழனன்று தெற்கு சன்னதியில் 🚫ஆர்ப்பாட்டம் நடைபெற அனுமதி 🙏கோரி 👥செவிலியர் சங்கம் சார்பில் சிதம்பரம் 👮டிஎஸ்பி கார்த்திகேயனிடம் 📜மனு அளிக்கப்பட்டது😯. இதனையடுத்து, விரைவில் தீட்சிதர் தர்ஷன் கைது⛓ செய்யப்படுவார் என சிதம்பரம் 👮டிஎஸ்பி உறுதியளித்துள்ளார்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages