🏛மக்களவையில் இருந்து காங்கிரஸ் மற்றும் திமுக 👥எம்பிக்கள் வெளிநடப்பு😳 - Agnipuratchi

🏛மக்களவையில் இருந்து காங்கிரஸ் மற்றும் திமுக 👥எம்பிக்கள் வெளிநடப்பு😳

Share This

காங்கிரஸ் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்புப் படையின் (எஸ்பிஜி) உயரிய பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு, இசட் பிரிவு 💪பாதுகாப்பு வழங்கப்படும் என 🏛மத்திய அரசு அறிவித்தது📣. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் ஆட்சேபம் தெரிவித்தது😯. இதுதொடர்பாக விவாதிக்கும்படி🗣 மக்களவையில் இன்று காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான 📜நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை 💺சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதிக்கவில்லை🚫. இதனால் 🏛மத்திய அரசின் நடவடிக்கையைக் 😡கண்டித்து காங்கிரஸ் மற்றும் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்😨. முன்னதாக மக்களவையில் இதுபற்றிய பேசிய 🌞திமுக 👥எம்பிக்கள் குழு தலைவர் 👤டி.ஆர்.பாலு, 🏛மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடுமையாக 😠எதிர்ப்பு தெரிவித்தார். காங்கிரஸ் எம்பிக்களும் சபாநாயகரின் 💺இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்கள்📣 எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages