👮பொன்.மாணிக்கவேலுக்கு 🏛உச்சநீதிமன்றம் உத்தரவு⚖ - Agnipuratchi

👮பொன்.மாணிக்கவேலுக்கு 🏛உச்சநீதிமன்றம் உத்தரவு⚖

Share This

🗿சிலை கடத்தல் தொடர்பாக 🏛தமிழக அரசு தாக்கல் செய்த 📜மனுவை விசாரித்த 🏛உச்சநீதிமன்றம், சிலை கடத்தல் தொடர்பான விசாரணை🗣 ஆவணங்களை📄 ஏ.டி.ஜி.பி.யிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய, சிறப்பு பிரிவு அதிகாரி 👮பொன்.மாணிக்கவேலுவுக்கு, உத்தரவிட்டுள்ளது⚖. மேலும், 👮பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெறுவதற்கு முன் விசாரணை ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும்👍 எனக்கூறிய 🤵நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை 📆டிசம்பர்.,2ம் தேதிக்கு ஒத்திவைத்தது😯 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages