'15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் 📆தேதி அறிவிப்பு வரும்👍'-💺ஓபிஎஸ்🎙 - Agnipuratchi

'15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் 📆தேதி அறிவிப்பு வரும்👍'-💺ஓபிஎஸ்🎙

Share This

🏛நாங்குநேரி 🗳இடைத்தேர்தலில் 🌱அதிமுக வெற்றி🎉 பெற்றதற்கு 🙏நன்றி அறிவிப்பு 👥கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் துணை முதல்வர் 💺ஓ.பன்னீர்செல்வம். அப்போது அவர்🎙, "மாபெரும் வெற்றியை🎉 தந்த 🏛நாங்குநேரி மக்களுக்கு எவ்வளவு 🙏நன்றி சொன்னாலும் தீராது🚫. பல நல்ல திட்டங்களை 👥மக்களுக்கு கொடுக்க உள்ளோம். அதன் மூலம் தான் நன்றி தெரிவிக்க முடியும்😯. இன்னும் 📆15 நாள்களில் 🗳உள்ளாட்சி தேர்தல் 📆தேதி குறித்த அறிவிப்பு🔈 வரும். அதில் 🌱அதிமுக அமோக வெற்றி🎉 பெறும்👍" என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages