🇮🇳நாடு முழுவதும் 🏫பள்ளிகளில் நொறுக்குத் தீனிக்கு தடை🚫 - Agnipuratchi

🇮🇳நாடு முழுவதும் 🏫பள்ளிகளில் நொறுக்குத் தீனிக்கு தடை🚫

Share This

🇮🇳நாடு முழுவதும் 👥மாணவர்களிடையே ஜங்க் புட் எனப்படும் பாக்கெட்டுகளில் அடைத்து 💸விற்கப்படும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடும் வழக்கம் அதிகரித்து⏫ வருகிறது. இதன் காரணமாக தேவையற்ற உடல் பருமன்🙄, சிறு வயதிலேயே நீரிழிவு போன்ற உடல் ரீதியிலான குறைபாடுகளும், மன ரீதியான குறைபாடுகளும் ஏற்படுவதாக😳 ஆய்வுகள்👀 தெரிவித்தன. எனவே இதனைத் தடுக்க🚫 மத்திய 👩பெண்கள் மற்றும் 👶குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 👥குழு ஒன்றை நியமித்து🎉, சுற்றறிக்கை📜 ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், "🏫பள்ளிகளில் சிற்றுண்டி உள்ளிட்ட 🍛உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் ‘கேண்டீன்’கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் பெரும்பாலும் நொறுக்குத்தீனிகளே விற்பனை செய்யப்படுகிறது😡. அதிக கொழுப்புகள், காரம் மற்றும் அதிக உப்பு அல்லது இனிப்புகள் நிறைந்த உணவுகள் கேடு விளைவிக்க கூடியது😟 என்பதால், கேண்டீன்களில் நொறுக்குத்தீனிகள் மற்றும் உடல்நலத்தை பாதிக்கும்😨 உணவுகள் 💸விற்பனை செய்ய தடை🚫 விதிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. மேலும், "🏫பள்ளிகளை சுற்றி 50 மீட்டர் இடைவெளியில் உள்ள 🏬கடைகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்👍" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages