எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 🏛தமிழக 🐠மீனவர்கள் கைது⛓ - Agnipuratchi

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 🏛தமிழக 🐠மீனவர்கள் கைது⛓

Share This

🏛புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த 👥பத்து 🐠மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்😯. அப்போது அங்கு வந்த 🏝இலங்கை 🌊கடற்படையினர் எல்லை தாண்டி 🐠மீன்பிடித்ததாக கூறி🙄 தமிழக மீனவர்கள் பத்து பேரை ⛵இரண்டு படகுகளுடன் கைது⛓ செய்தனர். பின்னர் 🏝இலங்கை ⛺காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களை, வருகின்ற 📆13ம் தேதி வரை சிறையில் அடைக்க😳 இலங்கை 🤵நீதிபதி உத்தரவிட்டார்⚖. இதையடுத்து ஆரோக்கிய ராஜ், முருகன், மோகன் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில்⛓ அடைக்கப்பட்டனர்😟.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages