தலைநகர் 🏛டெல்லியில் கடந்த 📆3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காற்று மாசின் அளவு அததிகரித்து⏫, அபாய கட்டயத்தை எட்டி உள்ளது😳. இதனால் காற்று மாசுபாட்டை குறைக்க 3வது முறையாக ஒற்றை-இரட்டை இலக்க 🚗வாகன கட்டுப்பாட்டை 🏛டெல்லி அரசு இன்று முதல் அமல்படுத்தி உள்ளது😯. இந்த வாகன கட்டுப்பாடு 📆நவ.,15 வரை தொடரும் எனவும், கட்டுப்பாடுகளை அனைவரும் தவறாமல் பின்பற்றும் படியும் டில்லி முதல்வர் 💺அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 🔌மின்சார வாகனங்கள், 🚑ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள், ♿மாற்றுத்திறனாளிகள், 👩பெண்கள், 👶குழந்தைகளை 🏫பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகனங்கள், ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் வாகனங்கள் ஆகியவற்றிற்கு இதில் இருந்து விலக்கு🚫 அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் டில்லி 💺முதல்வரின் 🚗வாகனத்திற்கு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு🚫 கிடையாது❌ என தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. மேலும் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு 💸ரூ.5000 அபராதம் விதிக்கப்பட உள்ளது. இதனை கண்காணிக்க 🏛டெல்லி முழுவதும் 👮350 போக்குவரத்து போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ⌚காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும்😐 என்பது குறிப்பிடத்தக்கது.
🏛டெல்லியில் தீவிர 🚗வாகன கட்டுப்பாடு அமலானது😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment