🏛தமிழக தலைமை தகவல் ஆணையராக 🤵ராஜகோபாலன் இன்று பதவியேற்க உள்ளார். 🏪கிண்டி ராஜ்பவனில் கவர்னர் 💺பன்வாரிலால் புரோஹித் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்👍. இவர் அடுத்த 📆3 ஆண்டுகளுக்கு 🏛தமிழக தலைமை 📲தகவல் ஆணையராக பதவி வகிப்பார்😯. கவர்னரின் செயலாளராக இருந்த இவர் தற்போது தகவல் ஆணையராக நிமிக்கப்பட்டுள்ளார்🎉 என்பது குறிப்பிடத்தக்கது.
📆இன்று தலைமை 📲தகவல் ஆணையர் பதவியேற்பு🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment