சமீபத்தில் நடந்த 💺முதல்வர் குறைதீர் ⛺முகாம்களை நடத்திய முதல்வர் பழனிசாமி, மனுக்களை பெற்றார்👍. அதில் பெரும்பாலான 📜மனுக்கள், முதியோர் பென்ஷன் கேட்டு வந்துள்ளது😯. இதனையடுத்து, அனைத்து கிராமங்களிலும், 📆ஒரு மாதத்தில் முதியோர் உதவித்தொகை பெற தகுதியானவர்களின் 📜பட்டியலை தயார் செய்யும் படி, வருவாய் துறை 🤵அதிகாரிகளுக்கு 💺முதல்வர் உத்தரவிட்டுள்ளார்⚖. அதன்படி, 👴👵60 வயதானவர்கள் முதியோர் 💸உதவித்தொகை பெருபவர்களாக இருப்பதால், அவர்களுக்கு மறைந்த முன்னாள் 💺முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா மீது 🙏மரியாதை இருக்கும். எனவே, சரியானவர்களுக்கு 💸பென்ஷன் வசதி செய்து கொடுப்பதன் மூலம், 🌱இரட்டை இலைக்கு 🗳ஓட்டுகளை அள்ள 💺முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
👴👵முதியோர் ஓட்டுகளை தமிழக 💺முதல்வர் திட்டம்🤔
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment