வைகை 🌊ஆற்றங்கரையிலுள்ள ஆக்கிரமிப்பு 🏗கட்டிடங்கள் அகற்றம்🚫 - Agnipuratchi

வைகை 🌊ஆற்றங்கரையிலுள்ள ஆக்கிரமிப்பு 🏗கட்டிடங்கள் அகற்றம்🚫

Share This
மதுரை வைகையாற்றங்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வைகை ஆற்றை ஒட்டி ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க உள்ளதாக 15 நாட்களுக்கு முன்னரே மாநகராட்சி 蘆அதிகாரிகள் நோட்டீஸ் அளித்திருந்தனர். இந்த நிலையில் காலை ஜேசிபி இயந்திரங்களுடன் வந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மற்றும் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அழகர் ஆற்றில் இறங்கும் இடத்திலிருந்து ஆழ்வார் புரம், புளியந்தோப்பு, ராமராயர் மண்டபம், ஜக்கா தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages