உயர்கல்வித்துறை சார்பில் பல்வேறு 🏛மாவட்டங்களில் கட்டிடங்களை திறந்து வைத்தார் 💺முதல்வர்🎉 - Agnipuratchi

உயர்கல்வித்துறை சார்பில் பல்வேறு 🏛மாவட்டங்களில் கட்டிடங்களை திறந்து வைத்தார் 💺முதல்வர்🎉

Share This

📚உயர்கல்வித்துறை சார்பில் பல்வேறு 🏛மாவட்டங்களில் 💰91 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 🏗கட்டிடங்களை முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி 📹காணொளி காட்சி மூலம் திறந்துவைத்தார். இதில் 🏛நாகை மாவட்டம் சீர்காழியிலுள்ள எம்.ஜி.ஆர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 💰7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டிடங்களும் அடங்கும்🙂. திருப்பூர், கோவை, சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு 🏛மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களும் திறந்துவைக்கப்பட்டன🎉. மேலும் சென்னை பிர்லா கோளரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள 💸12.50 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள 🔌மின்னணு கோளரங்க கருவி, கோளத்தில் அறிவியல் கருவி ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்துவைத்தார்👏. இதனை தொடர்ந்து, 🏛தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் 😟உயிரிழந்த 👥41 பணியாளர்களில் 7 பேர்களின் 👨👩வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும்📜 வழங்கினார்👍 என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages