🌊மேட்டூர் அணைக்கு 💦நீர்வரத்து அதிகரிப்பு⏫ - Agnipuratchi

🌊மேட்டூர் அணைக்கு 💦நீர்வரத்து அதிகரிப்பு⏫

Share This

🌊காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 📆இரண்டு நாட்களுக்கு முன்னர் 7500 அடியில் இருந்த நிலையில் நேற்று 6205 அடியாக குறைந்தது⏬. இந்நிலையில் இன்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7890 கனஅடியாக அதிகரித்துள்ளது😳. இதனையடுத்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி 🌾டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் 🌾பாசனத்திற்காக திறக்கப்படும் 🌊தண்ணீரின் அளவு 16000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது⏫. அணை நீர்மட்டம் 💦119.50 அடியாக உள்ளது😯. மேலும் 🌊அணையில் தற்போது 💦92.67 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது👍 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages