தீர்ப்பில்⚖ திருப்தியில்லை🚫 என்கிறது சன்னி வக்பு வாரியம்😱 - Agnipuratchi

தீர்ப்பில்⚖ திருப்தியில்லை🚫 என்கிறது சன்னி வக்பு வாரியம்😱

Share This

🏯அயோத்தி வழக்கில் 🏛உச்சநீதிமன்ற தீர்ப்பு⚖ தொடர்பாக சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர் 🤵ஜிலானி கூறுகையில்🎙, "🏛உச்சநீதிமன்ற தீர்ப்பை⚖ நாங்கள் மதிக்கிறோம். ஆனால், திருப்தி இல்லை❌. நாங்கள் எதிர்பார்த்தபடி👀 தீர்ப்பு கிடைக்கவில்லை. இதனை 😡எதிர்த்து மறுசீராய்வு 📜மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கான சட்ட ரீதியிலான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம்😯. தீர்ப்பின் நகல்📄 கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்👍. தீர்ப்பை யாருடைய வெற்றி, தோல்வியாக கருதக் கூடாது🚫. அனைவரும் அமைதி காக்க வேண்டும்😌. நீதிபதிகளின் கருத்துகளை🗣 நாங்கள் மறுக்கவில்லை🚫. யாரும் எந்த விதமான போராட்டத்திலும்💪 ஈடுபடக் கூடாது. எங்களின் 🏝நிலம் வேறு சிலருக்கு வழங்கப்பட உள்ளது😨" என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages