🏛ரள மாநிலம் ⛰சபரிமலை 🏯அய்யப்பன் கோவிலில் 👩பெண்கள் அனுமதி தொடர்பான வழக்கில், கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற 🏛உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு⚖ தொடரும் என உத்தரவிட்டது. இதன் மூலம் இப்போதும் இளம்பெண்கள் கோவிலுக்கு செல்லலாம் என்ற நிலையே நீடிக்கிறது😯. ஆனால், கோவிலுக்கு வரும் 10 முதல் 50 வயதுள்ள பெண்களுக்கு 💪பாதுகாப்பு கொடுக்க முடியாது🚫 என கேரள அரசு அறிவித்தது. இதனால், 🙏தரிசனத்திற்கு வரும் 👩பெண்கள் பம்பையிலேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்😟. இந்நிலையில், 🏛கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் பிறபித்த உத்தரவில், "🏯குருவாயூர் உள்ளிட்ட கோயில்களை போல சபரிமலைக்கு கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் நலனுக்காக தனிச்சட்டத்தை 🏛கேரள அரசு உருவாக்க வேண்டும்👍. ஜன., 3ம் வாரத்திற்குள்📆 விரிவான அறிக்கை📜 தாக்கல் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளது.
⛰சபரிமலை கோவிலுக்கு தனிச் சட்டம் உருவாக்க வேண்டும்👍-உச்சநீதிமன்றம்🏛
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment