கடந்த 📆செப்டம்பர் மாதம் ✈துபாய் சென்றிருந்த 💺முதல்வர், அந்நாட்டில் உள்ள 💸தொழில் முதலீட்டாளர்கள் 🏛தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு🗣 விடுத்தார். இது தொடர்பாக, 💰ரூ.4000 கோடி மதிப்பிலான 📄புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ✍கையெழுத்தாகின. இந்நிலையில், துபாயில் உள்ள 🤵தொழிலதிபர்களை கொண்டு 🏛தமிழகத்தில் தொழிற் பூங்கா அமைப்பது தொடர்பாகவும், 💰ரூ.3500 கோடி மதிப்பில் புதிய தொழில் தொடங்குவது தொடர்பாகவும் 💺முதல்வர் பழனிசாமியை சந்தித்து, துபாய் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் ஆலோசனை🤔 மேற்கொண்டனர்.
தமிழக 💺முதல்வரை துபாய் 👥முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் சந்தித்தனர்👀
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment