🛫அபிநந்தன் சிறைபிடிக்கப்படது போன்ற உருவபொம்மை❗ - பாகிஸ்தான் 🗣சர்ச்சை - Agnipuratchi

🛫அபிநந்தன் சிறைபிடிக்கப்படது போன்ற உருவபொம்மை❗ - பாகிஸ்தான் 🗣சர்ச்சை

Share This

கடந்த பிப்ரவரி 📆மாதம், பாகிஸ்தானின் எப்16 ரக 🛫விமானத்தை இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் துரத்தி சென்றார். அப்போது, அவரது விமானம் 🚀தாக்கப்பட்டது. இதனால், தனது விமானத்தில் இருந்து குதித்த அபிநந்தன் ஆக்கிரமிப்பு 🗻காஷ்மீரில் இறங்கினார். அப்போது, பாகிஸ்தான் ராணுவம் அவரை ⛓சிறைபிடித்தது. இதனை தொடர்ந்து 58 மணி நேரத்திற்கு பின்னர், அவர் 🇮🇳இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் பாகிஸ்தான் விமானப்படை 🏛அருங்காட்சியகத்தில், அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டது போன்ற உருவபொம்மை 🙄வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் 🗣சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages