புதுக்கோட்டையை சேர்ந்த 3⃣ மீனவர்கள் நேற்று நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி 🛶மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினரால் ⛓கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று 👮♂ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 மீனவர்களையும் வருகின்ற நவம்பர் 22 ஆம் 📆தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க 🏛நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லை 🌊தாண்டிய புதுக்கோட்டை 👥மீனவர்களுக்கு 22ம் தேதி வரை 🏛நீதிமன்ற காவல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment