தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் 💺மோடி, அங்கு ஆதித்ய பிர்லா தொழில்குழுமத்தின் பொன்விழா 🎉நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது முதலீடுகள் செய்வதற்கும் எளிதாக தொழில்புரிவதற்கும் 🌎உலகிலேயே மிகவும் சிறந்த இடம் இந்தியா எனக் குறிப்பிட்டார். மேலும் எளிதாக தொழில்செய்வதற்கான சூழல், வாழ்க்கைத் தரம், உள்கட்டமைப்பு, உற்பத்தித் திறன், காப்புரிமைகள், 🌳வனங்களின் பரப்பு என பல விஷயங்கள் வளர்ந்திருப்பதாகவும், அரசு 👥அதிகாரிகளின் தலையீடு, வரிகள், வரி விகிதங்கள், ஊழல் போன்றவை குறைந்திருப்பதாகவும் பிரதமர் 🗣கூறினார்.
Home
அண்மை செய்திகள்
💰முதலீடுகள் செய்வதற்கும், எளிதாக 🏢தொழில் புரிவதற்கும் 🇮🇳இந்தியா வாருங்கள் - 💺மோடி
💰முதலீடுகள் செய்வதற்கும், எளிதாக 🏢தொழில் புரிவதற்கும் 🇮🇳இந்தியா வாருங்கள் - 💺மோடி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment