ஆசிய 🇮🇳நாடுகளுக்கு இடையிலான ஜூனியர் 🥊குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில், வடசென்னை சர்மா நகர் பகுதியை சேர்ந்த 1⃣5⃣ வயதான விஸ்வநாத் கலந்துகொண்டார். இதில் உஸ்பெகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த 👥வீரர்களை தனது அபார திறமையை வெளிப்படுத்தி 🥇தங்கப்பதக்கம் வென்று சாதனை நிகழ்த்தியுள்ளார். தெரு விளக்குகளிலும், மாநகராட்சி மைதானங்களிலும் பயிற்சி மேற்கொண்டு தனது விடா 🙄முயற்சியால் சாதனை நாயகனாக விஸ்வநாத் உருவெடுத்துள்ளார்.
1⃣5⃣ வயதில் 🥊குத்துச்சண்டை ஆசிய 🏆சாம்பியன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment