ЁЯПЫродрооிро┤роХроо் рооро▒்ро▒ுроо் ЁЯПЫрокுродுро╡ைропிро▓் ☔рооро┤ைроХ்роХு ро╡ாроп்рок்рокுЁЯСН - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤роХроо் рооро▒்ро▒ுроо் ЁЯПЫрокுродுро╡ைропிро▓் ☔рооро┤ைроХ்роХு ро╡ாроп்рок்рокுЁЯСН

Share This

🌞வெப்பசலனம் காரணமாக அடுத்த ⌚24 மணி நேரத்தில் 🏛தமிழகம் மற்றும் 🏛புதுவையில் ஒரு சில இடங்களில் ☔லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு👀 மையம் தெரிவித்துள்ளது🔈. மேலும், 🏛சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது😯. இதனை தொடர்ந்து, கடந்த ⌚24 மணி நேரத்தில், ⏫அதிகபட்சமாக 🏛ராமநாதபுரம் மாவட்டம் வழிநோக்கம் மற்றும் 🏛பாலமோர்குளம் பகுதிகளில் ☔ஒரு சென்டி மீட்டர் மழை பதிவானதாக🤨தெரிவிக்கப்பட்டுள்ளது🔈

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages