🏛ராதாபுரம் 🗳மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட மேலும் தடை🚫 - Agnipuratchi

🏛ராதாபுரம் 🗳மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட மேலும் தடை🚫

Share This

📆2016ம் ஆண்டு 🗳தேர்தலில் 🏛ராதாபுரம் தொகுதியில், 🌱அதிமுக சார்பில் போட்டியிட்ட 👤இன்பதுரை, தன்னை 😡எதிர்த்துப் போட்டியிட்ட 🌞திமுக வேட்பாளர் 👤அப்பாவுவை, 49 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி🎉 பெற்றார். இதை எதிர்த்து அப்பாவு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, 📮தபால் வாக்குகள் மற்றும் 3 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதை 😡எதிர்த்து, 🌱அதிமுக 👤எம்எல்ஏ இன்பதுரை தொடர்ந்த வழக்கில், 👆வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட, 🏛உச்சநீதிமன்றம் தடைவிதித்தது🚫. இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு🗣 வந்த நிலையில், 👆மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வருகிற 📆22ம் தேதி வரை தடையை🚫 நீட்டித்து 🏛உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages