இலவச 💻மடிக்கணினிக்கான 📜அரசாணை வெளியீடு🎉 - Agnipuratchi

இலவச 💻மடிக்கணினிக்கான 📜அரசாணை வெளியீடு🎉

Share This

📆2018 மற்றும் 2019ம் ஆண்டிற்கான 🏫பள்ளி 👥மாணவர்களுக்கு இலவச 💻மடிக்கணினிகள் வழங்குவதற்கான 📜அரசாணையை பள்ளி மற்றும் 📚உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர்களுக்கு 🏫பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது😯. அதில், "📆2017-2018ம் ஆண்டு படித்த பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், 📆2018-2019ம் ஆண்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், முதலாமாண்டு தொழிற்கல்வி படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் 💻15 லட்சத்து 53 ஆயிரத்து 359 மடிக்கணினிகள் வழங்கப்படும்👍" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages