சர்வதேச யோகா மையத்தை 🎉துவக்கிவைத்தார் 💺முதல்வர்👏 - Agnipuratchi

சர்வதேச யோகா மையத்தை 🎉துவக்கிவைத்தார் 💺முதல்வர்👏

Share This

🏛செங்கல்பட்டில், 💰ரூ.96 கோடி மதிப்பீட்டில், 🏝50 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள சர்வதேச யோகா மற்றும் அறிவியல் மைய 🏢கட்டிடங்களுக்கு, முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்🎉. இந்த யோகா மையத்தில், இயற்கை 🍛உணவு சிகிச்சை, 💦நீர் சிகிச்சை, யோகா சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, 🌿இயற்கை மூலிகை சிகிச்சை, மண் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நிற சிகிச்சை போன்ற பல சிகிச்சைகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages