🇮🇳இந்தியாவில் டாக்டர்கள் எண்ணிக்கை குறித்த 📜பட்டியலை 🏛மத்திய அரசு வெளியிட்டுள்ளது😯. அதில், நாட்டிலேயே அதிக 🤵டாக்டர்களை கொண்ட மாநிலங்களில் 🏛மஹாராஷ்டிரா முதலிடத்தை பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட டாக்டர்கள், 1,73,384 உள்ளனர். 1,35,456 டாக்டர்களுடன் 🏛தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தை 🏛கர்நாடகா (1,22,875), நான்காவது இடத்தை 🏛குஜராத் (66,944,) ஐந்தாவது இடத்தை 🏛ராஜஸ்தான் (43,388) மாநிலங்கள் பிடித்துள்ளன. 🇮🇳நாட்டிலேயே குறைவான⏬ டாக்டர்களை கொண்ட 🏛மாநிலமாக மிசோரம் இடம் பெற்றுள்ளது😳. மிசோரமில் வெறும் 74 டாக்டர்களே உள்ளனர்🙄 என்பது குறிப்பிடத்தக்கது.
🤵டாக்டர்கள் எண்ணிக்கையில் 🏛தமிழகம் இரண்டாவது இடம்😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment