🏛மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான 💺ஆட்சி அமைய தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் விரைவிலேயே இதுதொடர்பான 💻அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்😯 என கூறப்படுகிறது. இந்நிலையில், 🏛ஜார்கண்ட் மாநில 🗳தேர்தல் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் மத்திய அமைச்சர் 🤵நிதின் கட்கரி 🏛மகாராஷ்டிர அரசியல் நிலவரம் குறித்து 📰செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்🎙, "வெவ்வேறு கொள்கைகளை கொண்டிருக்கும் இந்த கட்சிகள் 🤝கூட்டணி சேர்ந்திருப்பதன் நோக்கம் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது🚫 என்பது மட்டுமே, இது துரதிருஷ்டவசமானது😟. இந்த கூட்டணியின் அடித்தளம் சந்தர்ப்பவாதம் மட்டுமே. இந்த 🤝கூட்டணி 💺ஆட்சியை பிடிக்குமா⁉என்பதே சந்தேகமான ஒன்று தான், அப்படி ஆட்சிக்கு வந்தாலும் கூட 📆6 அல்லது 8 மாதங்களுக்கு கூட அந்த 🏛அரசு நீடிக்காது🚫" என்று தெரிவித்துள்ளார்🔈.
சிவசேனா 💺ஆட்சி அமைத்தாலும், நீண்ட 📆நாட்களுக்கு நீடிக்காது🚫'-🤵நிதின் கட்கரி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment