🏛மத்திய அரசுக்கு 💸இணையான ஊதியம் உள்ளிட்ட 🙏4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த 📆25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் 💪போராட்டத்தை தொடங்கினர்😱. அப்போது நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் "போராட்டத்தில் ஈடுபட்ட 🤵மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று 🏛அரசு ⚠எச்சரித்தது. 📆8 நாட்களுக்கு மேலாக போராட்டம் நீடித்து😳 வந்த நிலையில், 💺முதல்வரின் 🙏கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக அரசு மருத்துவர்கள் பணிக்கு திரும்பினர்😯. மேலும் 💪போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பணியிடமாறுதல் உள்ளிட்ட உத்தரவுகளை⚖ திரும்பப் பெற வேண்டும் என்ற 🙏கோரிக்கைகளையும் 🏛அரசு 🤵மருத்துவர்கள் முன்வைத்தனர். அதில் "பணிமுறிவு நடவடிக்கை மட்டுமே ரத்து🚫 செய்யப்படும். பணியிட மாறுதல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை மறு பரிசீலனை செய்ய முடியாது❌" என்று சுகாதாரத்துறை செயலர் 👩பீலா ராஜேஷ் கூறியுள்ளார்🗣 என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
🤵மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில் 🏛அரசு பின்வாங்காது❌-சுகாதாரத்துறை செயலர்🎙
🤵மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில் 🏛அரசு பின்வாங்காது❌-சுகாதாரத்துறை செயலர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment