☔மழை உள்ளிட்ட காரணிகளால், வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டு😟, விளைச்சல் குறைந்திருக்கிறது⏬. இதனை பயன்படுத்தி, இடைத்தரகர்கள் சிலர், வெங்காயத்தை பதுக்கி வைத்து😦, அதன் விலையை ⏫உயர்த்திவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், வெங்காயத்திற்கு தட்டுப்பாடு🙄 ஏற்பட்டு, அதன் 💸விற்பனை விலை, ஒரு கிலோ 💸100 ரூபாய் வரையில் உயர்ந்திருக்கிறது😨. இதையடுத்து, வெங்காயத்தின் 💸விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், 🏛மத்திய, மாநில அரசுகள் தீவிரம்😳 காட்டி வருகின்றன. அதன்படி, எகிப்து, துருக்கி, ஈரான் ஆகிய ✈நாடுகளில் இருந்து, வெங்காயத்தை அதிகளவில் இறக்குமதி செய்ய 🏛மத்திய அரசு முடிவு செய்துள்ளது😯. இதற்காக, அமைச்சக அளவில் ✍ஒப்புதல் பெறப்பட்டு, விரைவாக வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு, 💸விற்பனைக்கு கொண்டுவரப்படும் என 🏛மத்திய அரசின், நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது🔈.
எகிப்து, துருக்கி, ஈரான் ✈நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி⏬
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment