🌊மேட்டூர் அணையில் ⏫ நீர்வரத்து💦 அதிகரிப்பு. - Agnipuratchi

🌊மேட்டூர் அணையில் ⏫ நீர்வரத்து💦 அதிகரிப்பு.

Share This
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 9500 கனஅடியில் இருந்து 10,500 கனஅடியாக அதிகரித்துள்ளது⏫. நீர்வரத்து அதிகரித்துள்ளதால்⏫ அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் 9400 கனஅடியில் இருந்து 11,600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாகவும், நீர்இருப்பு 93.47 டிஎம்சி.,யாகவும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages