🏛சென்னையின் 🚰குடிநீர் தேவைக்காக சோழவரம் 🌊ஏரியிலிருந்து 💦தண்ணீர் திறப்பு👍 - Agnipuratchi

🏛சென்னையின் 🚰குடிநீர் தேவைக்காக சோழவரம் 🌊ஏரியிலிருந்து 💦தண்ணீர் திறப்பு👍

Share This

🏛சோழவரம் நீர்த்தேக்கதிலிருந்து அண்மையிலுள்ள 🏛சென்னை மாநகரத்திற்கு 🚰குடிநீர் வழங்கப்படுகிறது😯. சோழவரம் ஏரியின் ஒட்டுமொத்த கொள்ளளவு என்பது 1081 மி. கனஅடி. தற்போது 233 மி. கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது😳. மேலும் 💦185 கனஅடி தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது🤨. இதன் காரணமாக தற்போது 🏛சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு ⌚விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது🎉. சோழவரம் ஏரியில் மொத்தம் 9 மதகுகள் இருக்கிறது. இந்த 9 மதகுகளில் முதலாவதாக 🌊4 மதகுகளில் தண்ணீரானது தற்போது திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் சோழவரத்தில் இருந்து புழலுக்கு செல்லக்கூடிய 🤝இணைப்பு கால்வாய் வழியாக 100 கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. 🌊புழல் ஏரியின் ஒட்டுமொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 300 மி. கனஅடியில் தற்போது இந்த தண்ணீரானது சேர்ந்து அங்கிருந்து 🏛சென்னையின் 🚰குடிநீர் தேவைக்காக அனுப்பப்படும்😌. தற்போது பெய்துள்ள ☔மழையில் 80 மி.லிட்டர் தண்ணீரானது சேமிக்கப்பட்டிருக்கிறது👍. இதனை தொடர்ந்து 💦மழைநீர் வரத்து அதிகரிக்கக்கூடிய⏫ சூழ்நிலை ஏற்பட்டால் இந்த தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கும்😐 என பொதுப்பணித்துறை 🤵அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages