🏛கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் ☔கனமழையால் காவிரி ஆற்றில் இருந்து 🏛தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததையடுத்து இந்த 📆ஆண்டு 4 முறை மேட்டூர் அணை நிரம்பியது😯. மேலும் 🌊காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் ☔கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 🌊மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து ⌚வினாடிக்கு 8,143 கனஅடியாக அதிகரித்துள்ளது⏫. இந்நிலையில், அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது😳. அணையில் தற்போது 93.47 டிஎம்சி தண்ணீர் நீர்இருப்பு உள்ளது. மேலும், மேட்டூர் அணையில் இருந்து 🌾காவிரி டெல்டா பாசனத்திற்காக ⌚வினாடிக்கு 💦7,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது👍 குறிப்பிடத்தக்கது.
🌊மேட்டூர் அணையில் 💦நீர் வரத்து அதிகரிப்பு⏫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment