📆நவம்பர் முதல் 📆மார்ச் வரையிலான 🐟மீன்பிடி சீசன் தொடங்கியுள்ளதால், 🏛காரைக்கால், 🏛ராமேஸ்வரம், 🏛கடலூர் பகுதிகளை சேர்ந்த 🐠மீனவர்கள் ⛵படகுகளுடன் கோடியக்கரையில் தங்கி மீன்பிடித்து வருகின்றனர்😯. இந்நிலையில், 🌊கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு அதிகளவில் 🦀நீலக்கால் நண்டுகள் கிடைப்பதால் அவை தரம்பிரித்து, பதப்படுத்தப்பட்டு 💸விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு மொத்த விலைக்கு கொள்முதல் செய்யப்படும் 🦀நீலக்கால் நண்டுகள் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட ✈நாடுகளுக்கு 🏛தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன😳. இதன் காரணமாக ஒருகிலோ 🦀நீலக்கால் நண்டு 💸320 ரூபாய் வரை விலைப்போவதால் 🐠மீனவர்கள் மகிழ்ச்சி😍 அடைந்துள்ளனர்.
🦀நீலக்கால் நண்டுகள் பதப்படுத்தப்பட்டு ✈வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment