பயிர்க் கழிவுகள் 🔥எரிப்பதைத் 🚫தடுக்க 🌾விவசாயிகளுக்கு எந்திரங்கள்👏-பிரதமர் மோடி⚖ - Agnipuratchi

பயிர்க் கழிவுகள் 🔥எரிப்பதைத் 🚫தடுக்க 🌾விவசாயிகளுக்கு எந்திரங்கள்👏-பிரதமர் மோடி⚖

Share This

🏛உத்தரப் பிரதேசம், 🏛பஞ்சாப், 🏛அரியானா மாநிலங்களில் 🌾பயிர்க் கழிவுகளை 🔥எரிப்பதே 🏛டெல்லியில் காற்று மாசு ⏫அதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது. விவசாயக் கழிவுகளை எரிக்காமல் கையாளுவதற்கான இயந்திரங்களை வாங்க அரியானா, பஞ்சாப் அரசுகள் 🌾விவசாயிகளுக்கு 💸மானியம் வழங்கினாலும், இப்பிரச்சனையை 🤵அதிகாரிகள் சரிவர கையாளவில்லை என 🏛உச்சநீதிமன்றம் கண்டனம்😡 தெரிவித்துள்ளது🔈. இந்நிலையில், ஆக்கப்பூர்வ நிர்வாகம் மற்றும் திட்ட அமலாக்கம் தொடர்பான 🤔"பிரகதி" ஆலோசனைக் கூட்டத்தின்போது, காற்று மாசு குறித்து விவாதிக்கப்பட்ட🗣 நிலையில் பிரதமர் மோடி, "🌾பயிர்க் கழிவுகளை எரிக்காமல் கையாள எந்திரங்களை வழங்க முன்னுரிமை அளித்து👍, உடனடியாக வழங்க வேண்டும்" என்று 🏛மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு ⚖உத்தரவிட்டுள்ளார். மேலும், காற்று மாசு சூழல் குறித்து தொடர்ந்து 👀கவனிக்குமாறு அமைச்சரவைச் செயலாளர், பிரதமரின் முதன்மை செயலாளர் ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளார்🗣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages