ЁЯПЫроЪெрой்ройை родி.роироХро░் роЯிропூро╖рой் роЪெрой்роЯро░ிро▓் ЁЯСйрооாрогро╡ிроХро│ிроЯроо் рокாро▓ிропро▓் рокро▓ாрод்роХாро░роо்ЁЯШи - Agnipuratchi

ЁЯПЫроЪெрой்ройை родி.роироХро░் роЯிропூро╖рой் роЪெрой்роЯро░ிро▓் ЁЯСйрооாрогро╡ிроХро│ிроЯроо் рокாро▓ிропро▓் рокро▓ாрод்роХாро░роо்ЁЯШи

Share This

🏛சென்னை தி நகரில் இயங்கி வருகிறது 🏪சஞ்சனா டியூஷன் சென்டர். இங்கு 🏫10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவிகள் டியூஷன் பயின்று வருகிறார்கள்😯. இந்த டியூசன் சென்டரை 👩சஞ்சனா நடத்தி வர, அவருக்கு உதவி செய்வது போல் அடிக்கடி டியூஷன் சென்டருக்கு பாலாஜி சென்று வந்துள்ளார்🙄. அங்கு படிக்க வரும் மாணவ, மாணவிகளிடம் சகஜமாக பாலாஜி பழகியுள்ளார். பின்னர் மாணவர்களுக்குள் சகஜமாக பழக வைத்து 📸புகைப்படம் மற்றும் 📹வீடியோ எடுத்து, 👩மாணவிகளை 😡மிரட்டி பாலியலுக்கு அழைத்துள்ளார்😱. பாலியலுக்கு வசதியாக டியூஷன் சென்டருக்கு எதிரிலேயே 🏡ஒரு வீட்டை எடுத்து குடி இருந்து வந்துள்ள இவருக்கு சஞ்சனாவும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து 👧14 வயது மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தற்போது 👤பாலாஜி மற்றும் 👩சஞ்சனாவை 👮காவலதுறையினர் கைது⛓ செய்தனர்👍. இதனை தொடர்ந்து, 👩மாணவிகளை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று இதுபோல் பாலியல் பலாத்காரத்தில் 👨பாலாஜி ஈடுபட்டாரா⁉, இதுவரை எத்தனை 👥மாணவ, மாணவர்கள் இதுபோன்று மிரட்டப்பட்டுள்ளனர். யாரிடம் 💸பணம் பறித்துள்ளனர்🙄 என்ற கோணத்தில் 👮போலீசார் விசாரணை🗣 நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages