🏛பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே 🏭எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் 💸வருமான 🤵வரித்துறையினர் நேற்று ⌚12 மணி நேரத்திற்கும் மேலாக 👀சோதனை செய்துள்ளனர். ஆத்தூரை அடுத்துள்ள நாரணமங்கலத்தில் சுமார் 🏝600 ஏக்கர் பரப்பளவில் 🏢எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது😯. இங்கு 👥2500க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ✍ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் 🏛திருச்சி வருமான வரித்துறை இணை 🤵ஆணையர்கள் இரண்டு பேர் தலைமையிலான 👥11 பேர் கொண்ட குழுவினர் 🏭எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் கடந்த 📆புதன்கிழமை அன்று 👀சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் ⌚காலை 9 மணி முதல் சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக 🤵🤵அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மாலை ⌚5 மணி வரை தொடர்ந்த இந்த சோதனையில்👀, எவ்வித 📰தகவலையும் 💸வருமான வரித்துறையினர் தெரிவிக்கவில்லை🙄 என்பது குறிப்பிடத்தக்கது.
🏭எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையில் 💸வருமான 🤵வரித்துறையினர் ரெய்டு👀
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment