🏛குஜராத் மாநிலம் ஆமதாபாதில் 🏢அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள 🏡வீட்டில் நித்யானந்தாவின் 'யோகினி சர்வயக்ஞ பீடம்' செயல்பட்டு வரும் நிலையில், இந்த பீடத்தை நித்யானந்தாவின் இரண்டு 👩👩பெண் சீடர்கள் நடத்தி வந்தனர்😐. இந்நிலையில் குழந்தைகள் கடத்தப்பட்டு இந்த பீடத்தில் வைத்து சித்ரவதை😨 செய்யப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து 👮போலீசார் 👀சோதனை நடத்தி நான்கு குழந்தைகளை மீட்டனர்😌. இது தொடர்பாக நித்யானந்தா மீது குழந்தைகள் கடத்தல் சித்ரவதை😧 செய்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது சீடர்கள் இருவரையும் கைது⛓ செய்தனர். இந்நிலையில் 🏛ஆமதாபாத் போலீஸ் கண்காணிப்பாளர் 👮ஆர்.வி.அசரி கூறுகையில்🎙, "🏛கர்நாடகாவில் நித்யானந்தா மீது ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது😳. இதையடுத்து அவர் ✈வெளிநாடுக்கு தப்பியோடிவிட்டார்😱. தேவைப்பட்டால் அவரை ✈வெளிநாட்டிலிருந்து வரவழைத்து விசாரிக்க🗣 நடவடிக்கை எடுப்போம்😯. இந்தியாவுக்கு🇮🇳 அவரே திரும்பி வந்தால் நிச்சயம் கைது⛓ செய்வோம்👍" என்று கூறியுள்ளார்.
நித்யானந்தா ✈வெளிநாடு தப்பி ஓடியதாக 🏛குஜராத் 👮போலீசார் தகவல்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment