🏛புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் 👤ஜான்குமார் பதவியேற்றார்🎉 - Agnipuratchi

🏛புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் 👤ஜான்குமார் பதவியேற்றார்🎉

Share This

🏛புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த 👤வைத்திலிங்கம், 🗳மக்களவை தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்😯. இதனால் காலியாக இருந்த 🏛காமராஜ் நகர் தொகுதிக்கு நடத்தப்பட்ட 🗳இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 👤ஜான்குமார் வெற்றிபெற்றார்👏. இந்நிலையில் 🏛புதுச்சேரி சட்டமன்றத்தில் 👤ஜான்குமார் முறைப்படி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்🎉 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages