🌎சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் ✈அமெரிக்க 💵டாலருக்கு நிகரான 🇮🇳இந்திய 💸ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 🇮🇳இந்தியாவின் சமையல் எரிவாயுவின் விலை 📆மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது😐. அந்த வகையில் இந்த 📆மாதத்திற்காக 🍛சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அறிவிக்கப்பட்டுள்ளது🔈. அதன்படி, 🏛சென்னையில் 💸620 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மானியமில்லா எரிவாயு சிலிண்டர் 💸76 ரூபாய் ⏫அதிகரித்து 💸696 ரூபாய்க்கு விற்பனை 😳செய்யபப்டுகிறது. 🏛சென்னையில் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ எடைக் கொண்ட எரிவாயு சிலிண்டர் 💸120 ரூபாய் ⏫அதிகரித்து ஆயிரத்து 💸319 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது😯 குறிப்பிடத்தக்கது.
மானியமில்லா சிலிண்டர் 💸விலை அதிகரிப்பு⏫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment