முறிந்தது🚫 பா.ஜ.க.-சிவசேனா 🤝கூட்டணி😨 - Agnipuratchi

முறிந்தது🚫 பா.ஜ.க.-சிவசேனா 🤝கூட்டணி😨

Share This

🏛மத்திய அரசில் கனரகத் தொழில் மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சராக இருக்கும் 👤அரவிந்த் சாவந்த், தனது 💻ட்விட்டர் பக்கத்தில் தமது ✍ராஜினாமா முடிவை அறிவித்துள்ளத்தோடு🔈, இதுதொடர்பாக இன்று 📰பத்திரிகையாளர்களை சந்திக்க👀 இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, காங்கிரஸ் தலைவர் 👵சோனியாகாந்தியை சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் இன்று சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது😐. இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை நிர்வாகக் 👥குழு கூட்டம் சரத்பவார் தலைமையில் இன்று நடைபெற உள்ளது😯. இக்கூட்டத்தில் சிவசேனாவுடனான 🤝கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்👍 என்று கூறப்படுகிறது. 💺ஆளுநர் அழைப்பை🗣 அடுத்து சிவசேனா கட்சியும் இன்று முக்கிய 🤔ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறது😳 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages