🏔ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை கடந்த 📆ஆகஸ்டு 5ம் தேதி 🏛மத்திய அரசு ரத்து🚫 செய்து அறிவித்தது🔈. இதன்பின்பு 🇮🇳இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்திய தரப்பிலும் 😡கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது👍. இதனிடையே 🏛பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள லாதூரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் சிலர் 😳பதுங்கியிருப்பதாக 💪பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய 📲தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தேடுதல்👀 வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென 🔫துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்😱. இதனை தொடர்ந்து 💪பாதுகாப்புப் படையினருக்கும், 😡தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை மூண்டது😨. இதில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்😌. மேலும் 👥இருவர் 🤕காயங்களுடன் பிடிபட்டுள்ளனர். இந்தத் தீவிரவாதிகள் அல் கொய்தா அமைப்பின் துணை அமைப்பான அன்ஸார் கஸ்வத் உல் ஹிந்த் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்😐 என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்🔈.
🏔ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் 👥2 பேர் 🔫சுட்டுக்கொலை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment