மதுரை மத்திய ⛓சிறையில் 👮‍♂காவல்துறையினர் அதிரடி 🔍சோதனை - Agnipuratchi

மதுரை மத்திய ⛓சிறையில் 👮‍♂காவல்துறையினர் அதிரடி 🔍சோதனை

Share This

மதுரை மத்திய ⛓சிறையில், தடை செய்யப்பட்ட பொருட்கள், மற்றும் 📱செல்போன்கள் புழக்கத்தில் இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மதுரை சிறையில், நூற்றுக்கும் மேற்பட்ட 👮‍♂காவல்துறையினர், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காலை 5.50 மணிக்குத் தொடங்கிய சோதனை, காலை 8.45 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த 🔍சோதனையில் ஒரு செல்போன், 2 சிம்கார்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட 🙄போதைப்பொருள் பாக்கெட் ஒன்று கைப்பற்றப்பட்டிருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages